மனிதா

மண்ணோடு புதையும் வரை
மனிதனாய் வாழ கற்றுக் கொள்

மரணத்துக்கு பின்னால்
யோசித்து பார்க்க முடியாத வாழ்க்கையும்

மரணத்துக்கு முன்னால்
யோசித்து வாழ கூடிய வாழ்கையும்
மனித பிறவிக்கே உண்டு....

மனிதனாய் வாழ கற்றுக்கொள்.....

எழுதியவர் : மடந்தை- ஜெபக்குமார் (5-Jul-21, 12:35 pm)
Tanglish : manithaa
பார்வை : 91

மேலே