வாழ்க்கை

சிறகை விரிக்கும் வரை
வானம் தெரிவதில்லை,
சிறகை விரித்த பின்
ஒன்றும் புரிவதில்லை...😊

-வாழ்க்கை🙃

எழுதியவர் : ஹாருன் பாஷா (5-Jul-21, 6:39 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : vaazhkkai
பார்வை : 72

மேலே