மோடியின் தாடியை சாடுவதேன்

நேரிசை வெண்பா


தாடிவைத்த வெண்தாடி ராமசாமி வேந்தனாம்
மோடிதாடி வைத்திருக்கும் துட்டனாம் --- கேடியாய்
கூடித் தமிழரும் பேடிபோல் மூளைகெட்டார்
தேடிசேரும் கூட்டழியும் கேள்


...........

எழுதியவர் : பழனி ராஜன் (6-Jul-21, 7:49 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே