வாழ்க்கை

மகிழ்ச்சியின் உச்சத்தில் இன்பமெல்லாம் காணும்
மனிதன் ஏனோ துன்பத்தின் உச்சத்தில்
அதைத் தாங்க தெரியாது திணறுகிறானோ
இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி
என்று ஏற்றி அதை அடுத்தூன்றால் மனிதன்
அன்று ஞானி ஆகிவிடுவான் இந்த
சம்சார சாகரம் துறந்து இறைவன்
தாள் சேர்ந்திட விழைவான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Jul-21, 6:53 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 68

மேலே