இன்ப துன்பம் ரேண்டில்லே சாமியோவ்

இன்ப துன்பம் ரேண்டில்லே சாமியோவ்
***********
மன்னவன் கோட்டையிலே பொன்னடுப்போ?
மாத்தூருச்
சின்னான் குடிசைல மண்ணடுப்போ ?
என்னென்ன
மண்போகம் ஆனாலும் வாய்வயிறு
ஒண்ணேதான்
இன்பதன்பம் ரேண்டில்லே சாமியோவ் !

எழுதியவர் : சக்கரை வாசன் (7-Jul-21, 7:12 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 44

மேலே