உனக்கான விடுதலை

உனக்கான விடுதலை
எவர் தருவார் என
ஏங்கி தவிக்காதே...

விடுதலை என்பதே
எவரையும் சார்ந்து
இல்லாதிருப்பதே ...

விட்டு விலகி நின்று
உன்னையே நீ
கூர் நோக்க உன்
விடுதலை என்பது
உன்னிடமே என அறிவாய்
மனமே...

இவன்
மகேஸ்வரன்.கோ ( மகோ)
+91 -98438 12650
கோவை -35

எழுதியவர் : மகேஸ்வரன்.கோ ( மகோ) (7-Jul-21, 4:46 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 1008

மேலே