உணவு

நீ...அசையாத நேரத்தில்
கொடிவழியும் ...

உன் அசைவைப்
புரிந்து .... மடியிலும்...

உன் ஆசையைப் புரிந்து
பாச அடியிலும்...

உணவளிப்பவளே
அன்னை...

என்றாலும்
நீ கேட்காதபோதும்...
உணவளிப்பவனே
இறைவன்.

எழுதியவர் : PASALI (8-Jul-21, 6:40 am)
சேர்த்தது : PASALI
Tanglish : unavu
பார்வை : 53

மேலே