உல்லாசபயணம்
நம்பிக்கை
உழைப்பு
என்னும் துடுப்புகள்
நம் கையில்
இருக்கும்வரை...!!
வாழ்க்கை கடலில்
இன்ப தோணியில்
கவலையின்றி
உல்லாசமாக
பவனி வரலாம்....!!!
--கோவை சுபா
நம்பிக்கை
உழைப்பு
என்னும் துடுப்புகள்
நம் கையில்
இருக்கும்வரை...!!
வாழ்க்கை கடலில்
இன்ப தோணியில்
கவலையின்றி
உல்லாசமாக
பவனி வரலாம்....!!!
--கோவை சுபா