பரிசு

'நான் 'அக்காவை'
நினைத்து கவி பாட,
தங்கை மயங்கி
ரசிகை ஆனாள் !
அப்பாடா! ஆறுதல்
பரிசாவது கிடைத்ததே.'

எழுதியவர் : (8-Jul-21, 12:55 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : parisu
பார்வை : 60

சிறந்த கவிதைகள்

மேலே