காதல் டூயட்

நம்
இதழ்கள் உரச தோன்றும்
சத்தங்கள் சந்தங்கள் ஆக

விரல்கள் கவிதை படைக்க
இதயம் இசை கொடுக்க

இரு மனங்கள் ஒன்றாகி
பாடுதே புதுகாதல் டூயட்!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (8-Jul-21, 12:30 pm)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 167

மேலே