கருவாசல் கழிவாசல்
கருவாசல் ஒன்று கழிக்கவாசல் ஒன்று
இருவாசல் பக்கல் இறைவைத்தான் -- கருவை
மிருகமாய்பின் வாங்கா எதிரில்வைத் தன்யென்
மருவு மனிதரென கண்டு
கடவுள் மிருகத்திற்கும் மனிதருக்கும் கழிக்க ஓர் வாசல்
புணர வோர்வாசல் அருகருகே வைத்தான். புணர்வாசல்
மிருகத்திற்கு ஏறக்குறைய பின்னேயும் மனிதர்க்கு முன்னேயும்
படைத்தான். மிருகயினத்தில் அதன்யினம் கணக்கிலா எதுவும்
புணரும். ஆனால் மனிதர்க்கு பூப்பெய்தல் கொண்டாடி தக்கவனை
தெரித்து புணரவேண்டி இறைவன் படைத்தான். மக்கள் இன்று
பின்வழி மிருகமாய் மாறிடும் சிறிசை கீழ்புத்தியாய் ஆதரிப்பtheனோ ?
அறியா பருவத்தில் ஏற்படும் காமத்தை கண்டிப்பது பெற்றோர்
கடமையல்லவா. யார் எவன் என்று விசாரிககாது மகளை ஓடவிடவா
பெற்றோர் பெற்றார். முக்கியமாக மகளிரை. மிருகஜாதி மனிதர்களை
மிருகம் எனலேத் தகும். முட்டையிடும் கோழிக்கல்லவோ வலி தெரியும்
என்பது பழமொழி.