அமைதியாய் நான்

அமைதியாய் நான்
மாறிப்போனேன் உன்
வார்த்தைகளின் வலிகளால்...

வாள் கொண்டு வீசும்
வலிதனை உன் வார்த்தைகள்
தரும் என உணர்வாயா???...

உன் போல் பேசும் வழிதனை
தெரியாமல், விழி நிறைந்து
நிற்கிறேன் உண்மையாய்...

இவன்
மகேஸ்வரன்.கோ(மகோ)
+91 -98438 -12650
கோவை -35

எழுதியவர் : மகேஸ்வரன்.கோ(மகோ) (14-Jul-21, 10:30 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
Tanglish : amaithiyaay naan
பார்வை : 1609

மேலே