என்னன்பு என்றும்
நீயெங்கே காணல்லெ
இதுவர இல்ல தேடலே ...
எந்தன் பாடல் நீயல்லெ
எழுத வரவில்லெ சொற்களே ...
எந்தன் தவிப்பு தாளல
உந்தன் ஈர்ப்பு குறையல ...
எவ்வளவு வேதனை தந்தாலும்
எத்தனை தூரம் போனாலும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
