கண்ணீர்

பெண்ணின் கண்ணீர் துன்பம் துடைத்து
இன்பமும் சேர்க்கும் இன்பம் போக்கி
துன்பமே கூட சேர்க்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Jul-21, 2:14 pm)
Tanglish : kanneer
பார்வை : 82

மேலே