தமிழ் சைவம் ஒழித்தவன் வீரமாமுனி
தேமா புளிமா புளி மாங்கனி. தேம. தேமா
கற்றான் தமிழை பலனோக்கிலும் பெஸ்கி என்பான்
கற்றா னெனவும் பறைசாற்றலும் தேவை யேனோ
கற்றே தமிழி லவர்வேதமும் மாற்றி னாரே
உற்ற தமிழர் மதங்கொன்றவன் வீர முனியே
..........