ஆணும் பெண்ணும்
பெண்ணின்று ஆணில்லை ஆண் பெண்ணிற்கு
என்றும் தேவை துணையாய் இதை
கருத்தில் கொண்டு வாழ்ந்தால் வாழ்வில்
வாழ்நாள் வரைத் துன்பம் என்பதில்லையே
காதலின் தத்துவமே இதுதானே