மன தைரியம்

பிறரிடம் உன் துயரங்களை பகிராதே
உன்னை எள்ளி நகையாடுவார்கள்
உன் முதுகிற்கு பின்னால்
சிலர் உன் முன்னாலும்
உன்னை எள்ளி நகையாட நீயே வழிவகுக்காதே
பிறரிடம் துயரங்களை பகிர்வதால் குறையாது
மாறாக பெருகவே செய்யும்
துயரங்களை மனதில் சுமக்காதே
எதிர்த்து நில்
துயரங்கள் அஞ்சி ஓடிவிடும் உன் துணிச்சல் முன்

எழுதியவர் : மகேஸ்வரி (16-Jul-21, 4:42 am)
Tanglish : mana thairiyam
பார்வை : 69

மேலே