ஆக்ஸ்போர்டில் அக்கரை சீமையில் படிக்க வில்லை

ஷேக்ஸ்பியர் வேர்ட்ஸ்வொர்த் ஷெல்லி கீட்ஸ் எல்லாம்
ஆக்ஸ்போர்டில் அக்கரை சீமையில் படிக்க வில்லை
பாக்ஸ் லஞ்சுடன் பக்கத்தூர் பள்ளியில்தான் படித்தது
மார்க்ஸ் அப்படி ஒன்றும் குறைவாய் எடுக்கவில்லை !

----தங்கிலீஷ் துறை

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jul-21, 10:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே