கைப்பேசி

பல உறவுகளின் பாச பரிமாற்றமே
கைபேசியின் மூலம் தான்
பல உறவுகளை இணைக்கும் சாதனமே கைப்பேசி
இன்று
காதல் பரிமாற்றத்தின் ஆணிவேரே கைப்பேசி தான்
உலகை ஒரு கையில் அடக்கி இன்று உலகை ஆள்வது கைபேசி

எழுதியவர் : மகேஸ்வரி (16-Jul-21, 11:59 am)
Tanglish : kaippesi
பார்வை : 168

மேலே