நீரோடை நீ

ஆடைக்குள்
அங்கும் இங்கும்
அலைந்து
வலைந்து
நெலிந்து
நீண்டு ஓடும்
அழகிய நீரோடை நீ....

எழுதியவர் : தமிழன் அ.க ஆதிசிவன் ஆழி அட (16-Aug-21, 11:04 am)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : neeroadai nee
பார்வை : 1794

மேலே