கொக்குத் திணறியது

நேரிசை வெண்பா

கொக்கொன்று சேடைதுளை யொன்றில் கொழுத்தமீனி
ருக்க நெடுநேரம் நோக்கிநிற்க -- தக்கதாய்
நீள்மீன் வரக்கொக் கதன்தலை நீட்டிட
நீள்வலகை மீனிழுத்த தே

வயலின் ஓட்டையில் மீனிருக்கக் கண்ட கொக்கு அதைப்
பிடிக்க காத்துக்கிடந்து .., மீன் வந்ததும் தன்னலகை நீட்டியது.
ஆனால் மீனோ கொக்கின் அலகைப் பிடித்து உலுக்கிடக் கொக்கு
சோர்ந்து விழுந்து ஒடிப்போனது.

எழுதியவர் : பழனி ராஜன் (17-Jul-21, 8:14 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே