ஏற்றத்தாழ்வு

ஏற்றத்தாழ்வு,
கன நொடிக்குள் அடக்கம்;
ஒரு நொடிக்குள் சிந்தனை நின்றால் முதலாளிகள் எல்லாம் தொழிலாளிகளாக,
ஒரு நொடிக்குள் சிந்தனைச்
செய்தால்
தொழிலாளிகள் எல்லாம் முதலாளிகளாக,
ஏற்றத்தாழ்வுகள்
கன நொடிக்குள் முடக்கம்!

எழுதியவர் : சோழ வளவன் (19-Jul-21, 10:29 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
Tanglish : etrathazhvu
பார்வை : 196

மேலே