80s காதல்
ஊரு கண்ணுப்படாம
முள்ளு செடியாேரம் ஒதுங்குவாேம்
எங்க காதுக்கே கேக்காம
இரகசியம் பேசுவாேம்
ஆளுக வர சேதிய
ஆடு வந்து சாெல்லும்
நாங்க இருந்த காேலம் பாத்தா
அந்த ஆடும்கூட
கண்ணமூடி துள்ளும்
ஊரு கண்ணுப்படாம
முள்ளு செடியாேரம் ஒதுங்குவாேம்
எங்க காதுக்கே கேக்காம
இரகசியம் பேசுவாேம்
ஆளுக வர சேதிய
ஆடு வந்து சாெல்லும்
நாங்க இருந்த காேலம் பாத்தா
அந்த ஆடும்கூட
கண்ணமூடி துள்ளும்