காதல் ஜன்னல்

எதிர் விட்டு ஜன்னல்லே உன் முகம்

காண பல வருடம் காத்திருந்தேன்

ஒரு முறை முகம் காட்டுவாயா

உன் ஜன்னல்லை திறப்பாயா

நீ எனக்கு தரிசனம் தருவாயா

கோபத்தை கொஞ்சம் குறைப்பாயா

மௌனம் வேண்டாம் ஒரு வார்த்தை
பேசுவாயா

அன்பை திரும்ப எனக்கு தருவாயா

அலை பாயும் நெஞ்சத்தில்

அமைதியை தருவாயா

ஆசை காதலியே நீ வருவாயா

எழுதியவர் : தாரா (23-Jul-21, 1:23 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal jannal
பார்வை : 141

மேலே