மனித மனம்

மனதோடு
பேசினால் "காதல்"

மனம் விட்டு
பேசினால் "ஆறுதல்"

மனம் வெறுத்து
பேசினால் "கோவம்"

மனசாட்சி இல்லாமல்
பேசினால்
அவன் மனிதனே இல்லை...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Jul-21, 6:41 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : manitha manam
பார்வை : 116

மேலே