காதல் காயம்

உண்மையான
"காதல்"
சில காரணங்களால்
இணையாமல்
இருக்கலாம்...!!

ஆனால்...
காயங்களுடன்
"காதல்"
வாழ்ந்து
கொண்டுதான்
இருக்கும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Jul-21, 7:57 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal KAAYAM
பார்வை : 606

மேலே