ஹைக்கூ கவிதைகள்

சித்தார்த்தனை
புத்தனாக்கியது
போதிமரம்...
____'__________"_______

நிலவு வருமுன்
வானம் வெட்கப்படுகிறது
அந்தி...
____________________________

கனவு இல்லங்களை
கனவில் மட்டுமே
காண்கிறார்கள்
நடைபாதை வாசிகள்
__________________________

எழுதியவர் : ரோகிணி (25-Jul-21, 4:10 pm)
சேர்த்தது : Rohini
Tanglish : haikkoo kavidaigal
பார்வை : 193

மேலே