துப்பு கிடைத்தது

ஏ. எஸ். பி :-  என்ன எஸ். ஐ. துப்பு கெடைச்சதா ?

எஸ். ஐ. : -  ம்...கெடைச்சது ஐயா !
கெடைச்ச துப்பை இந்த கைக்குட்டையால் தொடச்சி வச்சிருக்கேன் ஐயா

ஏ. எஸ். பி. :-  துப்பை தொடைச்சி வச்சிருக்கியா..... புரியவில்லை

ஹெட் கான்ஸ்டபிள்:- சார் காரித் துப்பிட்டாங்கங்களாம் ஊர் ஜனம்
நீங்கள் எல்லாம் உண்மையான
போலீஸா இல்லை  வேஷம் போட்ட போலீஸா என்று அதைத்தான் சொல்கிறார் நமது எஸ். ஐ.

ஏ. எஸ். பி. :- ஒரு போலீஸ் குடிகுடிச்ச
வெறியில பொண்டாட்டியை தெரியல பழமொழிக்கொப்ப  பண்ண காரியத்துக்கு நேர்மையாக இருப்பவங்களை எல்லாம்  பாதிக்கிறது பார்த்தாயா

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (26-Jul-21, 5:56 am)
Tanglish : thuppu kidaithathu
பார்வை : 55

மேலே