பாசவலை

பாசத்தை தேடும்
மனிதனின்
மனங்களில்
விரிசல்கள் ...!!

விரிசலை
மறைக்க
பின்னப்படும்
பாசவலைகள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Jul-21, 9:37 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 770

மேலே