கனவு !!

வரையருகபடா
வானவில் அது!!

எண்ண மூட்டைகள் யாவும்
வண்ணகலாகும்
வளர்பிறை!!

எழுதியவர் : "Sentamil Aruvi" Devi Govindaraj (27-Sep-11, 9:15 pm)
சேர்த்தது : Devi G
பார்வை : 400

மேலே