அவளின்றி
சுடாத சூரியன்
குளிராத நிலவு
மின்னிடாத விண்மீன்
நனைத்திடாத மேகம்
வீசிடாத காற்று
கேட்டிடாத ஒலி
தெரிந்திடாத ஒளி
இவைகள் அனைத்துமே
இயற்கையில் உண்டெனில்
என் வாழ்வில்
அவளும் சாத்தியமே...!!!
-பெல்ழி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
