ஹைக்கூ கவிதைகள்

இதயமில்லாத
மனிதன்
எந்திரன்
________________

யாரும்
ஏற முடியாத
விமானம்
பறவை
_____________

எழுதியவர் : ரோகிணி (2-Aug-21, 7:38 pm)
சேர்த்தது : Rohini
Tanglish : haikkoo kavidaigal
பார்வை : 141

மேலே