மின்னல் விழிகள் காதல்சினிமாத் திரையோ

புன்னகை மென்னிதழின் மௌன யாழிசையோ
மின்னல் விழிகள் காதல்சினி மாத்திரையோ
கன்னக்குழிவு கண்ணதாசன் கவிதை எழுதுதோ
மன்றத் தென்றலே மார்கழிக் காலைநிலவே

-----கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-21, 9:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே