எழில்மௌனப் புன்னகையோ

வானம் எழுதும் கவிதை நிலவு
வசந்தம் எழுதும் கவிதைபூந் தென்றல்
முகில்வான் எழுதும் கவிதையோ மின்னல்
விழிமான் எழுதும் கவிதை எதுவோ
எழில்மௌனப் புன்னகை யோ ?

---- பல விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-21, 10:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே