விழிகளின் செயல்

உன் விழிகள் என்ன
நீட் தேர்வுக்கான வழிமுறையா ?
ஒரு புறம் போராட்டத்தையும்
மறு புறம் தேர்வையும் நடத்துகின்றதே -
இதில் நான் போராட்டத்தில் ஈடுபடவா ?
இல்லை தேர்வில் கலந்து கொள்ளவா ?

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (3-Aug-21, 10:40 am)
Tanglish : vizhikalin seyal
பார்வை : 43

மேலே