கண்ணன் கீதை

' நுண்ணிய நூலால் கோர்க்கப்பட்ட முத்துக்களாம்
நாம் , நம்மைச்சுற்றி இருக்கும் இயற்கைப் பொருட்கள்
அத்தனையுமே . முத்துக்களைத் தாங்கி நிற்கும் நூல்
கண்ணுக்கு தெரிவதில்லை அப்படிதான் நம்மைத்
தாங்கி நிற்கும் நம்மைப் படைத்தவனும் ' என்று
கூறுகின்றான் கீதையில் கண்ணபெருமான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Aug-21, 2:17 pm)
Tanglish : Kannan keetai
பார்வை : 89

மேலே