ஆட்டம்

பூமியின் மேலே
இளமையில்
நீ ஆடிய ஆட்டம்...!!

முதுமையில் தள்ளாடி
அடங்கியது பூமியிலே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Aug-21, 11:06 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : aattam
பார்வை : 136

மேலே