வாழ்வு

அன்பின் தளங்கள்
வெறுப்பின் உச்சங்களாகவோ
வெறுப்பின் உச்சங்கள்
அன்பின் தளங்களாகவோ
விரவி நிற்கும் போது
வாழ்வின் சூட்சுமத்தை நாம்
புரிந்து கொண்டிருப்போம்!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (9-Aug-21, 6:48 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : vaazvu
பார்வை : 160

மேலே