PEPPER DRY GINGER MEDICAL KITCHEN

சுக்கை நெற்றியில் தேய்த்தால் தலைவலி நீங்கும்
மிளகைத் தலையில் அரைத்தல் ஏமாற்றுவது ஆகும்
சுக்கு வெள்ளம் அருந்தினால் உடல்வலி போகும்
மிளகுபொங்கல் உண்டால் பெருமாளருள் கிட்டும்

---சுக்கு மிளகு சுக்கு மிளகு


சுக்கை நெற்றியில் தேய்த்தால் தலைவலி நீங்கும்
சுக்கு வெள்ளம் அருந்தினால் உடல்வலி போகும்
மிளகைத் தலையில் அரைத்தல் ஏமாற்றுவது ஆகும்
மிளகுபொங்கல் உண்டால் உனக்கு பெருமாளருள் கிட்டும்

----சுக்கு சுக்குடன் மிளகு மிளகுடன்

சுக்கை நெற்றியில் தேய்த்தால் தலைவலி நீங்கும்
சுக்கு வெள்ளம் அருந்தினால் உடல்வலி போகும்
திக்குமிள கைத்தலையில் அரைத்தல் ஏமாற்றுவது ஆகும்
திக்குமிளகு பொங்கல்உண் உனக்கு பெருமாளருள் கிட்டும்

-----எதுகைக்காக மிளகை திக்காக்கி இருக்கிறேன் இப்பொழுது க துறை

எழுதியவர் : கவின் சாரலன் (9-Aug-21, 3:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே