ஆண்டவன் கைவிடமாட்டார்
உங்களை பைத்தியம், முட்டாள்,தகுதியற்றவன்,
மேலும் மனக்கஷ்டத்தில் அவமான பட்ட
தருணங்கள் அனைத்தும் உங்களுக்கு
புனிதமான மகிழ்ச்சி வரப்போவதற்கான நல்ல
அறிகுறிகள். அவைகளை பார்த்து பயந்து
ஒதுக்காதீர்கள் அனைத்தையும் ஏற்று கொள்ளுங்கள்
மனதைரியதோடு இருங்கள் அவைகள் அனைத்தும்
உங்கள் வருங்கால வாழ்க்கையில் கூடிய விரைவில்
சிறந்த பகுதியாக உருவெடுக்கும் ஆண்டவன் கைவிடமாட்டார்