அத்தை மகள்
என் பெயர் திவ்யா எங்கள் ஊர்
ஒரு சிறிய அழகான கிராமம் எங்கள்
குடும்பம் பெரிய குடும்பம் எங்கள்
ஊரில் எங்கள் குடும்பம்த்திற்கு
பெரிய குடும்பம் என்று பெயர்
உண்டு தனி மாரியத்தையும்
உண்டு தாத்தா, பாட்டிக்கு எங்கள்
அம்மாவை மிகவும் பிடிக்கும்
எங்கா தாத்தா, பாட்டிக்கு
ஒரு மகள் ,ஒரு மகன் எங்க மாமா
வெளியூரில் இருக்கிறார் எங்க
தாத்தாவுக்கு மகள் தான் உடனே
இருக்கவேண்டும் என நினைத்து
எங்க பாட்டி, தாத்தா உடனே நான்
எங்க அப்பா, அம்மா மற்றும் எங்கள்
சின்ன தாத்தா, பாட்டி அவர்களுக்கு
ஒரு மகன் எங்க மாமா அரவிந்த்
அத்தை ரேகா வெளிநாட்டில்
இருக்காக என் தம்பி பெயர் சரண்
அழகாக இருப்பான் அடுத்து எங்க
மாமா எங்க அம்மாவின் அண்ணன்
எனக்கு பெரிய மாமா பெயர்
ராம்குமார் , அத்தை பெயர் பிரேமா
எங்க மாமா மகன் மற்றும் முறை
மாமா பெயர் அஜய் என் பெயர்
திவ்யா, எங்க அப்பா பெயர் சரத் ,
அம்மா பெயர் ஆனந்தி எங்க
தாத்தாவுக்கு எங்க அம்மா பிறந்த
பின் தான் சொத்து சுகம்
கிடைத்ததால் எங்க அம்மாவுக்கு
ஆனந்தி என பெயர் வைத்தேன்
என தாத்தா சொல்லுவார் இப்படி
அழகான வாழ்க்கை எங்க
தாத்தாவுக்கு என்னை எங்க மாமா
அஜய்க்கு கல்யாணம் செய்து
வைக்க வேண்டும் என ஆசை
அவர் வெளியூரில் படித்து விட்டு
வந்தவர் .நான் எங்கள் ஊரில்
உள்ள கல்லூரியில் படித்து
இருக்கிறேன் என்னை எங்கள்
ஊரில் திவ்யாஅம்மா என
அழைப்பது எனக்கு பிடிக்கும் பல
திருமணம் எங்கள் தாத்தா பாட்டி
தலைமையில் நடக்கும் ஆனால்
எங்க தாத்தாவுக்கு என் திருமணம்
திருவிழா போல் செய்ய ஆசை
எங்க மாமாவுக்கு எப்போது பணம்
தான் வாழ்க்கை எங்க அத்தைக்கு
குடும்பம்த்துடன் இருப்பது பிடிக்கும்
ஆனால் வெளியூரில் இருந்தாலும்
எங்க அத்தை தினம் எனக்கு போன்
செய்வர்கள் ஒரு மணிநேரம்
பேசுவேம். எங்க அப்பா ஊராட்சி
தலைவர் எப்போதும் வேலை என
இருப்பர், அம்மா கோவில் சாமி என
இருப்பர் நான் விவாசயதுறையில்
படித்து இருக்கிறேன் எங்க ஊர்
விவசாயிகளுக்கு எந்த விதை எப்படி
பயிர் செய்வது என சொல்லி
தருவேன் அதனாலே என்னை
எல்லோருக்கும் பிடிக்கும் இப்படி
இருந்த ஊரில் திருவிழா என
எங்கள் தாத்தா தலைமையில்
ஏற்பாடு நடைபெற. எங்க அப்பா
ஊர் மக்கள் எங்க ஊர் அம்மன்
எட்டுபட்டி அங்காள அம்மன்
திருவிழா ஐந்து வருடத்திற்கு
ஓரு முறை சிறப்பாக செய்ய
நினைத்தனர்.எங்கள் பாட்டி
எல்லோரையும் ஊருக்கு வர
சொல்ல வேண்டும் என எங்க
மாமா குடும்பம் வர வேண்டும் என
அழைத்தனர். வெளிநாட்டில் உள்ள
மாமா என எல்லோரும் வர
வேண்டும் என சொல்ல எங்க பாட்டி
அகிலாண்டேஸ்வரி வார்த்தைக்கு
எல்லோரும் கட்டுபாடுவோம்
எங்க தாத்தா ஈஸ்வர மூர்த்தியே
பயபடுவர்.முதலில் எங்க
வெளிநாட்டு மாமா அரவிந்த் அத்தை
ரேகா தம்பி சரண் வந்தனர்.நாங்கள்
கோவிலில் இருந்தோம் முகூர்த்த
கம்பம் நாட்ட எங்க தாத்தா பாட்டி
என்னை அழைத்து சென்றனர்.
விட்டில் இருக்கும் வேலை ஆட்கள்
வந்து சொன்னார்கள் வெளிநாட்டில்
இருந்து அரவிந்த் ஐயா வந்து
இருக்கர் என சொன்னத்தும் நான்
விட்டிற்கு ஒடி வந்தேன் எங்க
மாமா என்னை திவ்யா எப்படி
இருக்க என கேட்டார் அத்தை
தம்பி என எல்லோரும் பேச
ஆரம்பித்தனர் .என்னை
எல்லோருக்கும் பிடிக்கும்.
எனக்கு எங்க அஜய் மாமாவை
பிடிக்கும் அவர் எப்போது வருவார்
எனக காத்திருந்தேன் எங்க
தாத்தாவும் பாட்டியும் நீ அஜய்யை
தான் கல்யாணம் செய்து கொள்ள
வேண்டும் என சொல்வார்கள்
அதனாலே எனக்கும் பிடிக்கும்
எங்க ராஜ்குமார் மாமா அத்தை
பிரேமா எங்க மாமா அஜய் வந்து
விட்டார் என எங்க சின்ன அத்தை
ரேகா வந்து சொன்னார்கள் எப்படி
போய் பார்ப்பது என யோசித்து
கொண்டு இருக்கா அம்மா திவ்யா
வா வந்து பார் யார் வந்து இருக்காக
என அழைக்கா வந்தேன். மாமா
அத்தை எப்படி இருக்கிகா ஏய் திவ்யா
நல்ல வளர்ந்து இருக்க ஆமாம்
மாமா , எங்க அப்பா அஜய் கூட
நல்ல வளர்ந்து தான் இருக்க எப்படி
இருக்க அஜய் என கேட்க நல்ல
இருக்கேன் மாமா . பாட்டி திவ்யா
நீயும் அஜய்யும் கோவிலுக்கு போய்
வாருங்கள் என சொன்ன பாட்டி
நான் எப்படி போய் பேசுவது பாட்டி
ஏய் திவ்யா அவனை தான் நீ
கல்யாண செய்ய போகிறாய் பேச
பயபடுகிறாய். பயம் இல்ல பாட்டி
இப்போது வந்த அஜய் ஏய் திவ்யா
என்ன ஏதும் பேசமாட்டியா அப்படி
இல்ல மாமா டேய் அஜய் நீ வந்து
பேச வேண்டியத்தனே அப்படி
இல்லை பாட்டி. சரி டா உனக்கு
என்ன வேண்டும் ஒரு காபி
வேண்டும் பாட்டி. சரி நீ போ நான்
திவ்யா இடம் கொடுத்து
அனுப்புகிறேன். சரி பாட்டி .திவ்யா
இந்த காபி போய் கொடுத்து விட்டு
வா . எனக்கு எங்க அஜய் மாமா
விடம் பேச வேண்டும் ஊர் சுற்ற
வேண்டும் என ஆசை எனக்கு
இருக்கு. ஊர் திருவிழா சிறப்பாக
முடிந்தது. அரவிந்த் மாமா ஊருக்கு
போக வேண்டும்.
என பேச அதற்கு தாத்தா இருங்கள்
ஒரு முக்கியமான விஷயம் பேச
வேண்டும் என எல்லோரையும்
அழைத்தார். என்ன விஷயம் மாமா
என எங்க அப்பா கேட்க இருங்கா
மாப்பிள்ளை சொல்கிறேன். அது
நாம் திவ்யா கல்யாணம் தான் என
சொல்ல எல்லோருக்கும் சந்தோசம்.
மாப்பிள்ளை யார் என எங்க அம்மா
கேட்க. அதற்கு பாட்டி இது என்ன
கேள்வி நாம் அஜய் தான் என
சொல்ல எங்க மாமா அத்தை
என எல்லோருக்கும் சந்தோசம் .
எனக்கு சொல்ல முடியாத காதலும்
எண்ணில் அடக்க சந்தோசம் .
இதற்கு ஏதும் சொல்லதா அஜய்
சிறு புன்னகை வெளிகாட்டினர்
எங்க தாத்தா ரொம்ப சந்தோசத்தில்
இருந்தர்.சரி எப்போதும் கல்யாணம்
எனக கேட்க அதற்கு எங்க பெரிய
மாமா ஆறு மாதம் போகட்டும் என
சொன்னார் .எங்க சின்ன மாமா
அவ்வளவு நாள் இருக்க முடியாது.
போய்விட்டு வர முடியாது அண்ணா
சீக்கிரம் கல்யாணம் செய்து
விடலாம் என சொன்னார். அதற்கு
எங்க அத்தையும் ஆமாம் திவ்யா
நாம் விட்டிற்கு சீக்கிரம் வர
வேண்டும்.சரி அப்போது ஒரு
மாதத்தில் கல்யாணம் என முடிவு
செய்தனர். ரொம்ப பரபரப்பாக
திருமண வேலை நடந்தது.அஜய்
வந்து பேசினார் திருமணத்திற்கு
சம்மதம் சொன்னார். ஜாலியாக
ஊர் சுற்றினேம்.எங்க ஊர்ரே
திருவிழா போல் இருந்தது.
பல வருட கனவு பழிக்கும் நேரம்
வந்து விட்டது. திருமணத்திற்கு
இரண்டு நாள் இருக்கும் போது
போன் வந்தது உடனே அஜய்
வேலை விஷயம்மாக போய்
வருகிறேன் தாத்தா உடனே வந்து
விடுவேன் என சொன்னார். அதற்கு
எங்க அப்பா மாப்பிள்ளை இரண்டு
நாள் தான் இருக்கு.வந்து விடுவேன்
சரி போய் வருகிறேன் திவ்யா என
சொன்னார் சரி மாமா.அவர் ஊருக்கு
போனாலும் சொந்த பந்தம்
எல்லோரும் வர ஆரம்பித்தார்
விட்டை பார்க்க சூப்பர்ராக இருந்தது.
இரண்டு நாள் கழித்து அஜய் வந்து
விட்டார். அன்று இரவு மாப்பிள்ளை
அழைப்பு பெண் அழைப்பு சிறப்பாக
நடந்து முடிந்தது இரவு
நிச்சயதார்த்தம் நடந்தது எங்க
மாமா அத்தை , அம்மா அப்பா,
சின்ன மாமா அத்தை,தாத்தா பாட்டி
எல்லோரும் பேசி சிரித்து கொண்டு
இருந்தனர்.ஆனால் அஜய் ஏதோ
ஒரு குழப்பத்தில் இருந்தார் சரியாக
யாரிடமும் பேச வில்லை. இரவு
எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின்
நான் என் தோழிகளிடம் பேசி
கொண்டு இருந்தேன். அஜய் போன்
பேசிகொண்டு இருந்தர் நானும்
பார்த்து கொண்டு தான் இருந்தேன்
அப்போது தாத்தா வந்து திவ்யா
போய் தூக்கு ,அஜய் நீயும் போட
சரி தாத்தா என சொல்லி விட்டு
உள்ளே போனர் .காலை
திருமணத்திற்கு நான் ரெடியாகி
விட்டேன் . மணமேடையில் ஐயர்
மந்திரம் சொல்லி கொண்டு இருந்தர்
எங்கள் முறைப்படி பெண்தான்
முதலில் வரவேண்டும் என என்னை
அழைத்து சென்றனர். சிறிது நேரம்
கழித்து அஜய்யை அழைத்து வர
போனார்கள் எவ்வளவு நேரம்
ஆகியும் வர வில்லை.எனவே
தாத்தா எங்க அப்பாவை போய்
பார்த்து வாருங்கள் மாப்பிள்ளை
என சொன்னார் போய் பார்த்தால்
அஜய் இல்லை. எல்லோரும்
தேடினார்கள் அவர் இல்லை நான்
மணமேடையில் இருக்கிறேன்
எங்க அம்மாவிற்கு கண்ணீர் வர
ஆரம்பித்தது.மண்டபத்தில் கலவரம்
போல் இருந்தது அப்போது வந்த
அஜய் எங்க டா போன என எங்க
மாமா கேட்க. அதற்கு தாத்தா சரி
விடுடா போய் மணமேடையில்
உட்கார் போகாமல் அஜய் நின்று
கொண்டே இருந்தார். அப்போது
உள்ளே வந்த ஒரு பெண்
மணகோலத்தில் வந்தால் அவள்
அஜய் பக்கத்தில் நின்றால் கழுத்தில்
புது மாங்கல்யம் தொங்கியத்து
எல்லோரும் யார் அந்த பெண் என
நினைத்து கொண்டு இருந்தனர்
அப்போது வாயை திறந்த அஜய்
இவள் என் காதலி நானும் இவளும்
நான்கு வருடமாக காதலித்தேம்
இப்போது கல்யாணம் செய்து
கொண்டோம் என சொன்னார்.
அதற்கு எங்க அப்பா மாப்பிள்ளை
என அழைத்த கொண்டே இருந்தவர்
கன்னத்தில் ஒங்கி விட்டார். ஏய்
முதலிலே சொல்ல வேண்டியத்து
தானே இப்போ என் மகள்
மணமேடையில் நிற்கிறாள் என
கோபத்துடன் கத்தினார் அடித்தர்.
தாத்தா ஏய் என்ன டா பண்ணி
இருக்க என எல்லோரும் பேசினார்.
அஜய் அப்போது திவ்யா என்னை
மன்னித்து விடு என் காதல்
புனிதமான காதல் என சொன்னார்.
நான் அஜய் உங்கள் இடம் சம்மதம்
கேட்டேன் நீங்கள் அப்போது சம்மதம்
சொன்னிங்கா. ஆமாம் திவ்யா.
அப்போது அவளுக்கு வேறு
இடத்தில் திருமணம்
முடிவுஆகிவிட்டத்து.அதனால் தான்
சம்மதம் சொன்னேன் திவ்யா
இப்போது கல்யாண நின்றுவிட்டது.
அதனால் நான் கல்யாணம் செய்து
கொண்டேன். அஜய் உங்கள் காதல்
புனிதமானத்து என சொல்ல
வேண்டம்.உண்மையான காதலாக
இருந்து இருந்தால் நீங்கள்
கல்யாண பேச்சு பேசும் போதே
உங்கள் காதலை சொல்லி
இருக்கவேண்டும் இப்படி திருட்டு
தானமாக திருமணம் செய்து இருக்க
கூடாது அஜய்.நான் தான் உங்களை
போல் ஒருவரை காதலித்ததை
நினைத்து வெட்கபாடுகிறேன்
திருமணத்திற்கு பிறகு அவள் வந்து
இருந்தால் நான் வாழாவெட்டியாக
என் விட்டிற்கு போய் இருப்பேன்.
குடும்பத்தில் எல்லோர் நிம்மதி
போய்
இருக்கும் என சொல்லி விட்டு
தாத்தா பாட்டி கவலைப்பட
வேண்டாம் வாருங்கள் என
மணமேடையில் இருந்து
மாலையை எடுத்து போட்டு விட்டு
போனால் திவ்யா.
அவன் காதல் பொய்
அவள் காதல் உண்மை