அவன்லீலா

காக்கை சிறகினிலும் நந்தலாலா
காளிங்கன் தலையினிலும் நந்தலாலா
எந்தன்உந்த னுள்ளும் நந்தலா
நர்த்தனம் ஆடுவது அவன்லீலா

எழுதியவர் : கவின் சாரலன் (10-Aug-21, 3:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 103

மேலே