மீதியை அழித்தாரே

மீதி அழித்தாரே

யேழு சீர் சந்த விருத்தம்


வாணி ஆசி வேண்டி கல்வி பாடி கற்பி(த்) தாரிதை
வாணி. கூறி. தானிப் பாரில் கல்வி ரொம்பி சிறந்தது
காணி கேணி சொல்லி கல்வி தள்ளி மீதி சிதையவும்
வீணில் பேசி. சீறி மீதி ஈட்டி பாய்ச்சி அழித்தாரே

கல்வியயை வானி சொல்ல எல்லோரும் கல்வியைகற்றார் .
கற்பித்தவர் கலைவாணி யின் கல்வி வேண்டி மக்களுக்கு கற்பித்தார்
சிலர் கழனி கேணி என்று கற்கா விட்டார் கேட்டார். பலரையும் சிலர்
தங்கள் வாய் பேச்சால் மயக்கி மற்றவரை கவர்ந்து மொழியை சிறப்பாய்
கற்கவிடாது சாகடித்தார்.

எழுதியவர் : பழனி ராஜன் (11-Aug-21, 11:57 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 60

மேலே