மதிப்பு

ருசி இருந்தால் உணவுக்கு மதிப்பு
மணம் இருந்தால் மலருக்கு மதிப்பு
பணம் இருந்தால் மனிதனுக்கு மதிப்பு
இவைகள் இல்லாமல் போனால் அனைத்தும்
மதிப்பில்லா குப்பைக்கு சமம்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (18-Aug-21, 3:44 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : mathippu
பார்வை : 124

மேலே