என் ரோஜாவின் இதழே

என் ரோஜாவின் இதழே🌷
உன்னை தொட்டு விட தவிக்கும் இந்த மனதிற்கு💓
சற்று பயம்
என் தவிப்பு உனக்கு புரியுமா
என்று 💕 புரியாத சில விஷயத்தை புரிய வைக்கிறது
இந்த கலப்படம் இல்லாத
இந்த முத்தம்💋...

எழுதியவர் : Paul (18-Aug-21, 3:15 pm)
சேர்த்தது : Paul
Tanglish : en rojavin ithazhe
பார்வை : 196

மேலே