மழலை நட்பு
மழலை நட்பு
நான்தற்பொழுதுசென்னையில்வசித்துவருகிறேன். பல வருடங்களுக்குமுன்னாள்பணி நிமித்தமாகசென்னைவந்துகுடியேறினேன்.
ஆனால்என்அனைத்துபருவங்களும்கிராமத்தில்அரங்கேறின. எனதுதந்தைகிராமத்தில்பணியில்இருந்ததால்நான்கிராமத்தில்வசிக்க வேண்டியசூழ்நிலைஏற்பட்டது. நான்கிராமத்தில்வசிக்கும்பொழுதுமழலையாகஇருந்தாலும்எனதுநட்புவட்டம்அதிகம்.
நான்படிப்பதைவிடநண்பர்களோடுசுற்றுவதுதான்அதிகம். என்மழலைப் பருவம்முழுவதும்மிகவும்இயற்கையோடுஒன்றியது. நான்விடுமுறைமற்றும்மாலைநேரத்தில்நண்பர்கள்வீட்டில்தான்இருப்பேன்.
என்நண்பர்கள்அனைவரும்மிகவும்ஏழ்மையானவர்கள்நான்மட்டும்நடுத்தர குடும்பத்தைசார்ந்தவன். நான்அவர்கள்வீடுகளுக்குசெல்லும் போதுஅங்குநடக்கும்நிகழ்வுகளைஉன்னிப்பாகபார்த்தேன்.
ஒருநண்பன்வீட்டில்அவனுடையஅம்மாநித்தம்காலையில்சாதாரண சாதத்தைமட்டும்வடித்து வைத்துவிடுவார்அதற்குநீர் மோர்மற்றும்தொட்டுசாப்பிடுவதற்குவெங்காயம்தான்வருடம்முழுவதும்மூன்று வேளையும்இதுதான்அவர்கள்வீடுசாப்பாடு.
மற்றொருநண்பர்வீட்டில்அதைவிடமோசம்ஒருநாளைக்குஇரண்டுவேலைதான்சாப்பாடுஅதுவும்நிச்சயம் இல்லை பலநாட்கள்பட்டினி தான்.
இந்தநிகழ்வுகள்அனைத்தும்அன்றுநான்மழலையாய்இருந்ததால்குற்றஉணர்வுதெரியவில்லை (நடந்தவருடம் 1983 ) ஆனால்இன்றுஅவைகளைநினைவு கூறும் பொழுதுமனம்பதைபதைக்கிறது ஒருவித குற்றஉணர்வுஎன்மனதைதுன்புறுத்துகிறது.
மழலைநட்புபாகுபாடுஅற்றதுஅதற்குஏழைபணக்காரன்தெரியாதுபுனிதமானதுகாலம்கடந்தாலும்நினைவுகளில்இருந்துநீங்காதது. மழலைநட்பு போல்நம்வாழ்கைஇறுதிக்காலம்வரைஇருந்தால்நல்லதுதான்.