கனவுகள்

உறக்கத்தில்
காணும் கனவுகள்
நம் வாழ்க்கையில்
நிஜமானால்
மகிழ்ச்சி கொள்கிறோம்...!!

வாழ்க்கையின் நிஜங்கள்
கலைந்த கனவுபோல்
மாறினால்
வருத்தம் கொள்கிறோம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Aug-21, 9:22 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kanavugal
பார்வை : 1516

மேலே