ஊடல்

ஊஞ்சலாடும் கிளியே

ஊடலாடியதுப் பாேதும்

ஊழிக்காலம் பாெறுத்துவிட்டேன்

ஊன் கலப்பாேம் வா...

எழுதியவர் : (26-Aug-21, 11:55 am)
சேர்த்தது : Arvind
பார்வை : 152

மேலே