இன்றைய எழுத்து தளம் எனது பார்வையில்

இன்றைய எழுத்து தளம்
(எனது பார்வையில்)
இன்றைய நாளில் எழுத்து தளத்தில்
ஒன்றும் பதிவுகள் பலவாறு ஆயினும்
ஒன்றாது இருப்பரே பார்க்க கருத்திட
ஒன்றியினி இருப்போம் பார்வையிட
கருத்துரைக்க!

(இப்பதிவு யார் மனதையும் புண்படுத்த
அல்ல. மனதில் தோன்றியதை
இயல்பாக பகிர்ந்தேன் அவ்வளவே)

எழுதியவர் : சக்கரை வாசன் (27-Aug-21, 10:35 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 46

மேலே