காதலைப் பங்கு வைக்க

காதலைப் பங்கு வைக்க
****
காதலைப் பகிரந்திட பார்வையோ பலநூறு
சமுதாயச் சிநதனையை சீண்டுவார் பூஜ்யமே
தத்துவ மகத்துவம் பேசுவோர் மிகவுமரிது
சமத்துவப் பந்தல் எழுத்து !

(என் மன வெளிப்பாடு
வேறொன்றும் இல்லை)

எழுதியவர் : சக்கரை வாசன் (27-Aug-21, 1:19 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 53

சிறந்த கவிதைகள்

மேலே